1874 இல் ஜெர்மனியில் படிப்பை முடித்து ஆசிரியராக இருந்தபோது பெண்கள் இயக்கம் மற்றும் தொழிலாளர் இயக்கங்களிலும்....

தோழர் கிளாரா ஜெட்கின் 5 ஜுலை 1857ல் பிறந்த ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவவாதி. பெண்களுக்கான உரிமை களை வலியுறுத்திய, போராடிய மாபெரும் போராளி.